ODDUSUDDAN MAHA VIDYALAYAM

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
ODDUSUDDAN MAHA VIDYALAYAM

ஈழத்திருநாட்டின் வடமாகாணத்தில் முல்லைத்தீவ மாவட்டத்தில் ஒட்டுசுட்டான்

பிரதேசத்தில் இந்துமத வழிபாட்டிற்கே மிகைசேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்

ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சர் ஆலயத்திற்கு அருகாமையிலும் முத்துஜயன் கட்டு

பேராறிற்கு சமீபமாகவம் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது.

தரமான உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்கு நல்லவராகவம்

நற்பிரஜைகளாகவூம் மாணவா்களை மிளிரவைப்பதே இப் பாடசாலையின்

முக்கிய குறிக்கோளாகும்.

 

Mission

மது மாணவர்களுக்கு கவிநிலைடைய கற்றல் சுழலை வழங்குவதன் மூலமும்
சாத்தியமான அனைத்தைம் கட்டியெழுப்பும் சந்தர்ப்பங்களை  வழங்குவதன் மூலமும் அவர்களை சமநிலையடைய ஆளுமைடையவர்களாக வெற்றியடைந்த வாழ்க்கையை நோக்கி வாழக்கூடியவர்களாகவம் வழிகாட்டுதல்

 

Vision

எமது பாடசாலை மாணவர்களை உலகின் சவால்களை மேற்கொண்ட நற்பிரயைகளாக
ஆக்கும் பணியில் ஒரு சமூகம் குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றல்.

 

Vedios

search articles


Principal's message....

பாசாலை முதல்வரிடமிருந்து....


தற்காலத்தில் வளர்ந்து வரும் தொழினுட்பம் இணைந்த கல்வி வளர்ச்சியில் இசுறு
பாடசாலை

Read more...